Posts

Showing posts from November, 2020

டிஎம்சி என்றால் எவ்வளவு தண்ணீர் தெரியுமா? டிஎம்சி என்றால் என்ன?!

Image
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி நீர் ஆகும்.  ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதின் சுருக்க வடிவமே டிஎம்சி.  1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும்.  1 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே சென்னை மாநகர் முழுவதும் ஒரு மாதத்துக்கான குடிநீர்  தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில்,  கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி ஆகும் . மேட்டூர்  அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2 கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஒப்பானது நமது மேட்டூர் அணை ஆகும்.  இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அணையாக இருப்பது நமது மேட்டூர் அணை தான்.  மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தான் பணி நிறைவடைந்தது . 1934 ம் ஆண்டு  இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது.    மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது.  தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்கிறது. 

Elon Musk

Image
Elon Reeve Musk FRS is a business magnate, industrial designer and engineer. He is the founder, CEO, CTO and chief designer of SpaceX; early investor, CEO and product architect of Tesla, Inc.; founder of The Boring Company; co-founder of Neuralink; and co-founder and initial co-chairman. Citizenship South Africa (1971–present) Canada (1971–present) United States (2002–present) Education Queen's University (no degree) University of Pennsylvania ( BS  and  BA , 1997) Occupation Entrepreneur Industrial designer Engineer Years active 1995–present Net worth   US$  126.2 billion  (November 2020) [1] Title Founder, CEO, lead designer of  SpaceX CEO, product architect of  Tesla, Inc. Founder of  The Boring Company  and  X.com  (now  PayPal ) Co-founder of  Neuralink ,  OpenAI , and  Zip2 Chairman of  SolarCity Read more Click  Link √> Elon musk